குடிபோதையில் தகராறு: வாலிபர் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே மாங்காட்டில் நண்பர்களுக்குள் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மாங்காடு கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரும் நண்பர்கள் வேலு, மெய்யப்பன் ஆகியோர் முட்டமுட்ட மது குடித்துள்ளனர். பின்னர் ஜாலியாக பேசியவாறு வீடு திரும்பினர்.
அப்போது ஏதோ ஒரு விஷயத்திற்காக நண்பர்களுக்கும் விவாதம் எழுந்துள்ளது. அது அடிதடியாக மாறியது.மெய்யப்பனும், வேலுவும் சேர்ந்து முருகனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அடிதடியில் பலத்த காயமடைந்த நினைவிழந்த நிலையில் இருந்த முருகன் அக்கம் பக்கத்தில் இருந்தோரால்மீட்கப்பட்டு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
ஆனால் திங்கள்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் மரணமடைந்தார். மூளை பாதிக்கப்பட்டு அவர்இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, வேலு மற்றும் மெய்யப்பனை மாங்காடு போலீசார் தேடி வருகின்றனர். இந்த 2 பேரும்அண்ணன்-தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications