ராஜ்யசபா அதிர்ச்சி
டெல்லி:
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மனநலம்பாதிக்கப்பட்ட 27 பேர் கருகி இறந்ததற்கு ராஜ்யசபை அதிர்ச்சி தெரிவித்தது.
ஏர்வாடியில்.மன நல காப்பகத்திவல் ஏற்ப்ட்ட தீவிபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருகி இறந்த விஷயத்தைதி.மு.க உறுப்பினர் சி.பி.திருநாவுக்கரசு சிறப்பு குறிப்பு மூலம் ராஜ்யசபையில் செவ்வாய்க்கிழமை எழுப்பினார்.
திருநாவுக்கரசு கூறியதாவது:
தீ விபத்து ஏற்பட்ட ஏர்வாடி மனநல காப்பகத்தில், மனிதாபிமானமற்ற முறையில் மன நோயாளிகளுக்குச் சிகிச்சைஅளிக்கப்படுவாதக தெரியவந்துள்ளது.
தீ விபத்து நடந்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததால்அவர்கள் உயிர் பிழைக்க இயலாமல் போய்விட்டது.
மனநல மருத்துவத்திற்காக சிறந்த அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருநாவுக்கரசு கூறினார்.
இதையடுத்து, ராஜ்யசபையில் இருந்த அ.தி.மு.க. எம்.பிக்கள் உள்ளிட்ட அனைத்து எம்.பிக்களும் இந்த சம்பவம்பற்றி அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications