சாவு எண்ணிக்கை 27 ஆனது
Subscribe to Oneindia Tamil
ஏர்வாடி:
ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆகஉயர்ந்தது.
திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்தப் பயங்கரமான தீ விபத்தில், 11 பெண்கள் உள்பட மனநிலைபாதிக்கப்பட்டவர்கள் 25 பேர் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
சங்கிலியால் அவர்கள் கால்கள் கட்டப் பட்டிருந்ததாலும், எப்படித் தப்பிப்பது என்று கூட அவர்களுக்குத்தெரியாததாலும், அந்த அப்பாவி மன நோயாளிகள் கொடூரமான முறையில் இறந்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒருபெண் மன நோயாளி இறந்தார். பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு சென்னையைச் சேர்ந்த நாகஜோதி (50) என்றமன நோயாளியும் மருத்துவமனையில் பலியானார்.
இதையடுத்து, இந்தத் தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications