விபத்தில் ஆண்மையிழந்தவருக்கு ரூ.13 லட்சம் நஷ்டஈடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலை விபத்தில் காயமடைந்து ஆண்மைத் தன்மையை இழந்தவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த இம்தியாஸ் என்ற 26 வயது இளைஞர் அவரது 19-வது வயதில் திருச்சியில் நடந்தசாலைவிபத்தில் காயமடைந்தார். இந்த விபத்தில் அவர் தனது ஆண்மைத் தன்மையை இழந்தார்.
இளம் வயதில் ஆண்மையை இழந்த இம்தியாஸ், தனது வாழ்க்கை பறிபோய் விட்டது. எனவே நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கூறி மோட்டார் வாகன விபத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் இந்த நஷ்ட ஈடு போதாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்தியாஸ் மேல் முறையீடுசெய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர், இம்தியாஸுக்கு ரூ.13 லட்சத்து 60,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications