தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படை தாக்குதல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடவோர காவல் படையினர் தாக்கிய சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடலோர காவற்படையினர், 30 மீனவர்கள் மேல் திடீர் தாக்குதல்நடத்தினர். அவர்களது மீன்பிடி வலையையும், அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களையும் பறித்துச்சென்றுவிட்டனர்.
மீனவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் தாக்கப்பட்டதால் ராமேஸ்வரத்தில் வாழும் மீனவகுடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இலங்கை கடற்படையின் இந்த தாக்குதல் எங்களுக்கு மிகுந்த கவலைஅளிக்கிறது என்று அவர்கள் கூறினர்.
முன்னதாக, இந்திய கடலோர காவல்படை டைரக்டர் ஜெனர் ரமேஷ்வர் சிங், புதன்கிழமை சென்னையில்நிருபர்களிடம் கூறுகையில், "வழி தெரியாமல் சென்று விடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்"என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது; கவலை அளிப்பதாகவும் இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications