மாஜி அமைச்சர்கள் மீதான புகார் மனு தள்ளுபடி
சென்னை:
வீராணம் ஏரியைத் தூர்வாரியதில் ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிமலைசுப்ரமணியம் தள்ளுபடி செய்தார்.
அதில், முன்னாள் அமைச்சர்கள், துரைமுருகன் மற்றும் பன்னீர் செல்வம் உட்பட 4 பேர் ஊழல் செய்துள்ளதாககுற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு முதலில் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி,அசோக்குமார் போதிய சாட்சியங்கள் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்பாத்துரை மேல்முறையீடு (அப்பீல்) செய்தார். நீதிபதி மலைசுப்ரமணியம், இந்த வழக்கு குறித்து போலீசார் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி வருவதால், இந்த வழக்கில்உயர்நீதி மன்றத்தின் உத்தரவு தேவையில்லை என்று கூறினார்.
இதனால், அந்தப் புகார் மனு உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications