ஓசி பயணிகளிடம் ரூ.76,155 அபராதம் வசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர பஸ்களில் டிக்கெட் வாங்காமல் ஓசியில் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.76,155 அபராதம்வசூலிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை நகரில் சமீப காலமாக டிக்கெட் செக்கிங்குள் அதிகரிக்கப்பட்டன. கண்டக்டர்களும்பஸ்சுக்குள் அவ்வப்போது எழுந்து சென்று டிக்கெட் தருமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு ஓரளவு பலன்கிடைத்துள்ளது.
டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ.76,155 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இது கடந்த இரண்டு நாட்களில் கிடைத்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, பஸ்களில் பெண்களிடம் கேலி செய்பவர்கள், பிக் பாக்கெட் அடிப்பவர்களைக் கண்காணிக்க சாதாரணஉடையில் போலீஸார் உலா வந்த வண்ணம் உள்ளனர். அரசு செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications