அரசு மருத்துவமனையில் அமைச்சர் அதிரடி சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை திடீர்சோதனை மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகள் கேட்டார்.
அமைச்சர் செம்மலை அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறார். அந்தவரிசையில், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு புதன்கிழமை முற்பகல் 12 மணியளவில் சென்றார்.
ஒவ்வொரு வார்டாக சுற்றிப் பார்த்த அவர் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஒழுங்காக பணிக்குவருகிறார்களா என்று கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்.
நோயாளிகள் கூறிய புகார்களை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு டாக்டர்களைக் கேட்டுக் கொண்டார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications