19 தமிழக மீனவர்களை விடுவிக்க யாழ். கோர்ட் உத்தரவு
கொழும்பு:
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் மேலும் 19 பேரை விடுவிக்க யாழ்ப்பாணம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியா, இலங்கை ஆகிய 2 நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள், எல்லைதாண்டி மீன்பிடிக்கும் போதுபிடிபட்டால் அவர்களுக்கு ஒருமுறை பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, 2 நாடுகளின் சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க 2 நாடுகளுமே முயற்சி செய்துவருகின்றன.
இலங்கை சிறைகளில் இருக்கும் 66 மீனவர்களில், கடந்த மாதம் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 43மீனவர்களில், மேலும் 19 பேரை விடுவிக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சில நடைமுறைகள் வகுக்கப்பட்ட பின் நடுக்கடலில் இந்த 19 மீனவர்களும் இந்திய அரசிடம்ஒப்படைக்கப் படுவார்கள் என்று இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவர்கள் தவிர இன்னும் சிறையிலிருக்கும் 24 பேரின் விடுதலை பற்றி முடிவாகவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications