காதல் மணம் செய்து குழந்தையும் பெற்ற மைனர் பெண் கைது
சென்னை:
3 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட உதவி டைரக்டருடன் வீட்டைவிட்டு வெளியேறி காதல்திருமணம் செய்து கொண்ட பெண் கைது செய்யப்பட்டார்.
செல்வதாசுக்கும், அனிதாவுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் அனிதாவுககு 16 வயதேஆனதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. செல்வதாஸ் வீட்டைவிட்டு காலி செய்யப்பட்டார்.ஆனால் காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடி கல்யாணம் செய்து கொண்டது.
இதை அடுத்து அனிதாவின் தாயார் மகாலட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார்அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அனிதாவுக்கு குழந்தை பிறந்தது. 19 வயது ஆகிய நிலையில் குழந்தையுடன்போனால் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்து தம்பதி சென்னை திரும்பியது.
அப்போது போலீசிடம் சிக்கிக் கொண்டனர். மகாலட்சுமிக்கு தகவல் தரப்பட்டது. ஆனால்அவருடன் செல்ல அனிதா மறுத்து விட்டார்.
மைனர் வயதில் கடத்தப்பட்டதாக புகார் செய்யப்பட்டிருந்ததால் அவர் மகளிர் காப்பகத்தில்சேர்க்கப்பட்டு உள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications