மனித உரிமை கமிஷனில் ஸ்டாலின் மனைவி வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தங்கள் வீட்டிற்குள் நுழைந்து போலீசார் மனித உரிமையை மீறி நடந்து கொண்டதாக சென்னை நகர மேயர்மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா மனித உரிமை கமிஷனிடம் தெரிவித்துள்ளார்.
வீட்டில் ஸ்டாலின் இல்லை என்று சொன்னதை கேட்காத போலீசார், ஸ்டாலின் மனைவியின் கையை பிடித்துஇழுத்து தள்ளிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்ததாக ஸ்டாலின் மனைவி துர்காவும், ஊழியர்களும் சென்னை மனிதஉரிமை கமிஷனில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தனர்.
தங்கள் வீட்டுக்கு வந்த போலீசார் மனித உரிமையை மீறி நடந்து கொண்டனர் என்று அவர்கள் அந்தவாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
இந்த எழுத்துபூர்வ வாக்குமூலத்தை வக்கீல் ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மனித உரிமை கமிஷனில் சமர்ப்பித்தார்.இந்த வாக்குமூலம் மீதான விசாரணை மீண்டும் வரும் 20ம் தேதி நடக்க உள்ளது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications