பொறையாரில் சிறைக் கைதி மரணம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள பொறையார் சிறையில் உடல்நலக் குறைவால் ஒரு கைதி மரணமடைந்தார்.
இவர் மீது கள்ளச் சாராயம் விற்றதற்காக வழக்குத் தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பிறகு,இவர் பொறையார் என்ற இடத்தில் உள்ள கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
அங்கு, கடந்த சில நாட்களாக ராஜேந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கடந்த செவ்வாய்கிழமைசிறைச்சாலை மருத்துவர்கள் இவரது உடல்நிலையைப் பரிசோதித்தனர். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால்மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு ராஜேந்திரனை எடுத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராஜேந்திரனின் உயிர் பிரிந்தது. இதுகுறித்து,மயிலாடுமுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும்,கோட்டாட்சியர் கலையரசியும், கைதியின் மரணம் குறித்து விசாரித்து வருகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications