வெடிகுண்டுகளுடன் நெல்லையில் 3 பேர் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் வெடிகுண்டுகளுடன் ஒரு ஆட்டோவில் வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அந்த ஆட்டோவின் டிரைவர் மணியுடன், சிவந்திபட்டியைச் சேர்ந்த குஞ்சுமணி என்பவரது மகன்பன்னீர் செல்வம் மற்றும் கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் அருணாச்சலம் ஆகிய 3இளைஞர்கள் இருந்தார்கள்.
போலீசார் தொடர்ந்து ஆட்டோவைச் சோதனை போட்டபோது, அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு, ஒரு பைப்வெடிகுண்டு மற்றும் சில அரிவாள், கத்திகள் என பயங்கரமான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
போலீசார் அந்த ஆயுதங்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்ததுடன் ஆட்டோவில் வந்த 3 பேரையும் கைதுசெய்தனர்.
பிறகு போலீசார் விசாரித்ததில், அவர்கள் சிவந்திப்பட்டியில் உள்ள ஒருவரைக் கொலை செய்வதற்காக இந்தஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ஒப்புக் கொண்டனர்.
பிறகு புதன் கிழமை இந்த 3 பேரையும், போலீசார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு அவர்கள்காவலில் வைக்கப்பட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications