மன நலக் காப்பகங்களை மூட அரசு உத்தரவிடவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் மன நலக் காப்பகங்களை மூடும்படி அரசு இன்னும் உத்தரவுபிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மன நலக் காப்பகங்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இன்னும்அதுபோன்ற உத்தரவை அரசு பிறப்பிக்கவில்லை.
தீவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சில நோயாளிகளை அவர்களது குடும்பத்தினர் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர். ஏர்வாடி தவிர குணசீலம், மதுரை கோரிப்பாளையம், நாகூர், திருவிடை மருதூர், குற்றாலம், காஞ்சிபுரம்ஆகிய இடங்களிலும் தனியார் மன நலக் காப்பகங்கள் உள்ளன.
இந்தக் காப்பகங்களில் உள்ள மன நோயாளிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டரீதியான, மருத்துவரீதியான முடிவை மாநில அரசு தீவிர ஆலோசனைக்குப் பிறகு எடுக்கும் என்றார் அவர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications