ஏர்வாடி - மன நலக் காப்பகங்களை மூட அரசு உத்தரவு
சென்னை:
ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து குறித்து நீதிவிசாரணை நடத்தவும், அங்குள்ளஅனைத்து 16 மனநலக் காப்பகங்களையும் மூடுவதற்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இங்குள்ள மன நோயாளிகள் அனைவரும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர். இதனால்தான், மன நோயாளிகள்தப்பிக்க வழியில்லாமல், தீயில் வெந்து மடிந்துள்ளனர். எனவே, இந்த விபத்து குறித்து விசாரித்து, அறிக்கைஅனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்கூறியிருப்பதாவது:
ஏர்வாடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தைக் கருத்தில்கொண்டு, அங்கு செயல்பட்டு வரும் 16 தனியார் மனநலக்காப்பகங்களையும் மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடுகிறது.
அதன்படி, அங்கிருந்து மனநோயாளிகள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள். மேலும், அங்கு நடந்ததீவிபத்து பற்றி நீதிவிசாரணை நடத்த அரசு உத்தரவிடுகிறது என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications