தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வா?
ஈரோடு:
மத்திய திட்டக்கமிஷன் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி உள்தாலும்,விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் கொடுப்பதால் ஆண்டுக்கு ரூ.600 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும்காரணத்தாலூம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள்மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் நுகர்வோருக்கான மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர தமிழக அரசுக்குவேறு வழி கிடையாது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வியாழக்கிழமை மின்துறை பணிகள் குறித்து ஆய்வு நடத்த தமிழக மின் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடுவந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:
தமிழக மின் வாரியத்தில் நிதி நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க மின் கட்டணத்தை உயர்த்துவதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து அறிவிப்பு வரும் பட்ஜெட்கூட்டத்தொடரின் போது விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications