"நீதியே வெல்லும்" - டான்சி வழக்கு பற்றி கருணாநிதி
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது தவறு இல்லை என்று சார்பதிவாளர் சாட்சியளித்திருக்கிறார். இது பற்றிக்கூறுகையில் நீதியே வெல்லும் என்றும் நீதிதான் வெல்லவேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதிஅழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அதில், முதல்வர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நான்தான் இடமதிப்பைத் தவறுதலாகப்போட்டுவிட்டேன். ஜெயலலிதா மீது எந்த தவறும் இலலை. மேலும் அரசுக்கும், இந்த விஷயத்தில் நஷ்டம்ஏற்படவில்லை என்றார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று கருதக் கூடிய வாய்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து,கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி நான் எப்போதும் கருத்து கூறுவதில்லை. ஆனால், "நீதியே வெல்லும், நீதிதான்வெல்லவேண்டும்" என்றார்.
மேலும், செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அசோக்குமாரின் கருத்துக்கள் நீக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, நீதிபதியின்சில குறிப்புகள் மட்டும்தான் நீக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications