பனை மரத்தில் ஏறி கைதி நூதன போராட்டம்
புதுக்கோட்டை:
திருமயம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், ஒரு பனை மரத்தில் மேறிக் கொண்டு, தன் மீதுபோடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறாவிட்டால், மரத்தில் இருந்து கீழே குதித்துவிடுவேன் என்று சிறைஅதிகாரிகளை மிரட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று கைதிகள் கழிப்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இவர்கண்ணிமைக்கும் நேரத்தில் சிறையில் இருந்த ஒரு உயரமான பனை மரத்தின் மீது ஏறிவிட்டார்.
தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால், தான் கீழே குதித்து விடுவேன் என்று காவலர்களைமிரட்டினார். விஷயம் அறிந்து சிறைத்துறை அதிகாரிகள் அவரைச் சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஆனால் அவர்தன் கோரிக்கையை கைவிடுவதாக இல்லை.
சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக மரத்திலிருந்து சூசை இறங்கியதும்தான் சிறைத்துறைஅதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications