ஜாமீனை தளர்த்தக் கோரும் ரங்கநாதன் மனு தள்ளுபடி
சென்னை:
தமிழக சட்டசபை விரைவில் கூட இருப்பதால் தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை தளர்த்த வேண்டும் என்றுகோரி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஓய்வு பெற்ற நீதிபதியின் மகனிடம் தேர்தல் கேட்டு நிதி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட 6 வழக்குகள் இவர் மீதுதொடரப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
50 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இவர் ஜாமீன் காலத்தில்திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தினமும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்என்றும் நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரங்கநாதன் சென்னை உயர் நீதிமன்றததில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
"விரைவில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதால், சென்னைக்குச் செல்வதற்கேற்ப தனக்குவிதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும்" என்று அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் தள்புளுபடி செய்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications