இலங்கை டெஸ்டிலும் டெண்டுல்கர் ஆடமாட்டார்
மும்பை:
இலங்கையில் வருகிற 14ம் தேதி தொடங்கவிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து, டெண்டுல்கருக்கு ஓய்வு அவசியம் என்று டாக்டர்கள்கூறினர். இதனால், சமீகத்தில் இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் அவர்கலந்துகொள்ளவில்லை. ஆனால், இறுதிபோட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அவருடைய கால் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு சரியாகிவிட்டதா என்று அறிய முதலில் ஒருமுறை"ஸ்கேன்" செய்து பார்க்கப்பட்டது. அப்போது, இன்னும் முழுவதும் குணமாகவில்லை என்று அறிவிக்கப்பட்டது.இதனால், சச்சின் இறுதிப்போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டெஸ்டில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் வியாழக்கிழமை இரவு "ஸ்கேன்" பரிசோதனை செய்யப்பட்டது. அவருடையஎலும்பு முறிவு இன்னும் பூரண குணமடையவில்லை என்று "ஸ்கேன்" பரிசோதனையின் முடிவுகள் தெரிவித்தன.
இதையடுத்து, "அவர் இலங்கையில் நடக்கும் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார். ஆனால்,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என்று நம்புகிறோம்"இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications