ராமதாஸ் ஒரு போலி டாக்டர்: கைது செய்ய தலித் இயக்கம் கோரிக்கை
சென்னை:
போலிச் சான்றிதழ் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மீது நடவடிக்கைஎடுத்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தாழ்த்தப்பட்டவர் என்று போலிச் சான்றிதழ் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்ற ராமதாஸ் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும. தலித் மக்களின் உயிரோடுவிளையாடும் ராமதாசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
ஆப்பிரிக்கா, டர்பனில் இனவெறிக்கு எதிரான நடைபெற உள்ள மாநாட்டு கூட்டத்தில், சாதிக் கொடுமை பற்றிபேச மத்திய அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து சென்னையில் மனிதசங்கிலிப் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் படித்து வரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவித் தொகை உடனடியாக கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும்.
கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பல்வேறு குற்றங்களை சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலித் இயக்கஇளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
திருமாவளவன் போன்றவர்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் விரைவில் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்வோம். ஆனால், திருமாவளவனுக்கு ராமதாசால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமானால் அதை பார்த்துக் கொண்டுநாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications