இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்த முடிவு
டெல்லி:
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்தி 18 வயது நிரம்பியவர்களைப்புதிய பட்டியலில் சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவுசெய்யுள்ளது.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில்,வரும் 2002 -ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தி அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
இதன்மூலம், இறந்துவிட்ட வாக்காளர்கள் மற்றும் செல்லாத வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்துநீக்கப்படும். மேலும், 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளமுடியும்.
2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜம்மூ-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்நடைபெற உள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களுக்கு இப்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலங்களான உத்ராஞ்சல், சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியமாநிலங்களுக்கும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிகவிரைவாக பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது.
அன்ைதது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்காளர்பட்டியல் சரிபார்க்கப்படும்.
இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையாளர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications