சாட்டிங் மூலம் காதலித்து மணமுடித்த பெண் தற்கொலை
பெங்களூர்:
இ- மெயில் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் வரதட்சணை கேட்டு கணவன் துன்புறுத்தியதால்தற்கொலை செய்துகொண்டார்.
அவர் பெயர் கணேசமுருகன். இவர் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் பி.எச்டி.பட்டத்திற்காக ஆய்வு செய்தும் வருகிறார். ஆனால் இவருக்கு சொந்த நாடு இலங்கை ஆகும்.
நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதலும் நல்லபடியாக கல்யாணத்தில் முடிந்தது.
கல்யாணத்துக்குப்பின் தம்பதிகள் சிறிது காலம் லண்டனில் தங்கி இருந்தனர். பிறகு சிறிது காலத்திற்குஇலங்கையிலும் குடியிருந்தனர்.
இந்நிலையில் கணவன் மனையிடையே தகராறு ஏற்பட்டது. வரதட்சணைகேட்டு கணேசமுருகன் துன்புறுத்தியதாகக்கூறப்படுகிறது. இந்தத் தகராறு முற்றி கவிதாவை வீட்டுக்கு (பெங்களூருக்கு) கொண்டு வந்து விடும் அளவுக்குபோய்விட்டது.
இதையடுத்து, பெங்களூரில் இருந்து கொண்டு கவிதா தன் கணவரை இ - மெயில் மூலம் தொடர்பு கொண்டார்.
ஆனால் கணேசமுருகன் சரியாக பேசவில்லை.
இதனால் மனமுடைந்த கவிதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பானசுவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications