டெல்லியில் குண்டு வெடிப்பு
டெல்லி:
தெற்கு டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) இரவு ஒரு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர்காயமடைந்தனர். இதுபாகிஸ்தானிய கூலிப்படையின் செயலா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு ஆட்டோவில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று அதன் அருகே இந்த குண்டு வெடித்தது.இதில், ஆட்டோ பயணிகளில் ஒருவர் காயமடைந்தார். மேலும் குண்டு வெடித்தபோது அதன் அருகில் நின்றுகொண்டிருந்த மர்ம ஆசாமி ஒருவரும் காயமடைந்தார்.
ஆனால் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பின், அவர் அந்த இடத்தில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.குண்டு வைத்தது யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று பெரும் சேதம் ஏற்படுத்தவும், பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர்அத்வானி ஆகியோரைக் கொல்லவும் திட்டமிட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாகபாதுகாப்புப்படை கருதியது.
சுதந்திர தினத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு அந்தச் சந்தேகத்தைஉறுதிசெய்யும் விதத்தில் இருப்பதாக பாதுகாப்பு படையினர் கூறினர்.
குண்டு வெடிப்பையடுத்து, டெல்லி போலீசார் பெரும் கலக்கத்தில் உள்ளனர். பொதுமக்களிடையேயும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications