தமிழக அரசு டிஸ்மிஸ் இல்லை - பெர்ணான்டஸ்
சென்னை:
தமிழ்நாட்டில் நடைபெறும் அதிமுக ஆட்சியைக் கலைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தேசிய ஜனநாயக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ்கூறினார்.
அப்போதுசந்தித்துவிட்டு வந்த பின் அவர் நிருபர்களுக்குப் பேட்டியின்போது அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது தமிழகபோலீசார் அத்துமீறி நடந்துகொண்டனர். அதற்காக தமிழ்நாட்டில் நடைபெறும் அதிமுக ஆட்சியைக் கலைக்கும்திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.கூட்டணியில் உள்ள கட்சிகளின் உள் விவகாரங்களில் தே.ஜ. கூட்டணி தலையிடாது என்றார் பெர்ணான்டஸ்.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழக அரசின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால்திமுகவினர் திருப்தி அடைந்துள்ளனரா என்று கேட்டதற்கு அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications