யூ.டி.ஐ. ஊழலில் தொடர்பா?: மறுக்கிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யூ.டி.ஐ. ஊழல் விவகாரத்தில் தன் பெயரை சம்பந்தப்படுத்தி இருப்பது தவறான உள்நோக்கம் கொண்டது என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த புகாரை தமிழக முதல்வர் ஜெயலலிதா மறுத்தள்ளார். இது குறித்து அவர் சென்னையில் வெளியுட்டுள்ளஅறிக்கையில் கூறி இருப்பதாவது:
யூ.டி.ஐ. ஊழல் விவகாரத்தில் என் பெயரை தேவையின்றி சம்பந்தப்படுத்தி ஒரு செய்தி சில நாளிதழ்களில்வெளியிடப்பட்டுள்ளது.
யூ.டி.ஐ. ஊழல் விவகாரத்தில் என் பெயரை தொடர்பு படுத்தியிருப்பது தவறான உள்நோகம் கொண்டது. என்நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
யூ.டி.ஐ. தலைவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியே எழவில்லை. இந்த செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications