இலங்கை: விடுதலைப்புலிகளின் தளம் அழிக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை-சோரன்பட்டு பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் தளம் இலங்கை விமானப்படையால்வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.
மேலும், விடுதலைப்புலிகள் அங்கு தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த பலப்பல குடிசைகளும் முற்றிலும்அழிக்கப்பட்டன.
ஆனால், விடுதலைப்புலிகள் தரப்பில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது பற்றி தகவல் இல்லை என்று இலங்கைபாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
பெண் புலி தற்கொலை
வன்னி பகுதிகளில், இலங்கை ராணுவம் மேற்கொண்ட பலத்த தாக்குதலில் 5 விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட ஒரு பெண் விடுதலைப்புலி தற்கொலை செய்துகொண்டார்.
பொலனருவ பகுதியில் விடுதலைப்புலிகள் சுட்டதில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அதிகாரிதெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications