மாஜி தி.மு.க. அமைச்சர்கள் மீது விரைவில் எப்.ஐ.ஆர்.
சென்னை:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதற்காக, அவர்களின் சொத்து விபரங்களைச்சேகரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தமிழக புலனாய்வு போலீசார் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள்முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சொத்துக்கணக்கு, வருமானம் மற்றும் அவர்கள் நடத்தி வரும்தொழில்கள் ஆகியவை பற்றிய விபரங்களைச் சேகரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விசாரணையில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தெரிந்தால் உடனே எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும்உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பெரியசாமி மற்றும் அந்தியூர்செல்வராஜ் ஆகியோர் முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமி, பன்னீர்செல்வம் போன்றோரும் அளவுக்கு அதிகமாகசொத்துச்சேர்த்துள்ளதாக புகார் வந்துள்ளது.
இதையடுத்து இதுகுறித்து விசாரிப்பதற்கு எஸ்.பி. அருணாச்சலம் தலைமையில் ஒரு தனிப்படை ஆதாரங்களைதிரட்டி வருகிறது. ஆனால் இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications