சுடுகாட்டுக் கொட்டகை ஊழல்: முன்னாள் அமைச்சருக்குக் குற்றப்பத்திரிகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ.23 லட்சம் சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்செல்வகணபதிக்கு இன்று (திங்கள்கிழமை) குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
இபிகோ பிரிவுகள் 120-பி, 420, 13(1)(டி) மற்றும் 13(2) ஆகியவற்றின் கீழ், இவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்த வழக்கின் மீதான விசாரணை, சிபிஐ நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,இந்த 6 பேருக்கும் குற்றப்பத்திரிகை வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று அந்த 6 பேரும் சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்து, குற்றப்பத்திரிகைகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த 6 பேரில், தற்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications