சென்னையில் தொடர்ந்து பதற்றம்
சென்னை:
நேற்று திமுக பேரணியில் நடந்த வன்முறை, போலீஸ் துப்பாக்கிச் சூட்டையடுத்து இன்றும் சென்னையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
எரிந்து போய் கூடுகளாய் நிற்கும் போலீஸ் ஜீப்புகள், அரசு பஸ், போலீஸ் வேன்கள் ஆகியவை நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன. கடற்கரைக்குவந்த பொது மக்கள் நிறுத்தி வைத்திருந்த பல வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
பல வாகனங்கள் திருடுபோய்விட்டன.
சாலையின் பல இடங்களிலும் ரத்தக் கரைகளும் உடைந்த கண்ணாடி சில்லுகளும் பரவிக் கிடக்கின்றன.
சென்னை முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போலீசார் தொடர்ந்து நகர் முழுக்கபாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுகவினரும் திமுகவினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகியிருப்பதால், மாநிலம் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications