ஜெ. ஆட்சியை கலைக்கக் கோர மாட்டேன்- கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நான் கோர மாட்டேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பதை திமுக விரும்பவில்லை. அதிமுக ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று நான் கோரவே மாட்டேன்.
ஆனால், போலீஸ் அராஜகம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் ஆளுநரிடம்வலியுறுத்தினேன். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தி தமிழக அரசின் மீதும்,போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்றைய வன்முறை தொடர்பாக நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு கல்யாணமண்டபங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அமைதியாக நடந்த பேரணியை அதிமுக ரெளடிகளை வைத்து போலீசார் தான் வன்முறையைத் தூண்டினர். அதிமுகரெளடிகள் திமுகவினர் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் தான் வன்முறை வெடித்தது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications