கடலில் காணாமல் போன 4 மீனவர்கள் மீட்பு
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்டு இந்தியா திரும்புகையில்காணாமல் போன 5 மீனவர்களில் 4 பேர் மீட்கப்பட்டனர். ஒருவரின் கதி என்ன ஆனதுஎன்று தெரியவில்லை.
மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த படகுகளும் அவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.
மீனவர்கள் 19 பேரும் படகுகளில் ராமேஸல்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக படகுகள் திசை மாறிப் போயின.இதில் 5 மீனவர்கள் காணாமல் போயினர்.
இவர்களை கடலோர காவல்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் தேடிவந்தன.இந்நிலையில் காணாமல் போன 4 பேரை கடலோர காவல் படையினர்ஜெகதாப்பட்டினம் அருகே கண்டுபிடித்து மீட்டனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் மண்டபம் கொண்டுவரப்பட்டு அவர்கள் உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டனர்.
ஆனால், காணாமல் போன கோவிந்தன் என்ற ஒருவர் மட்டும் என்ன ஆனார் என்பதுதெரியவில்லை. கோவிந்தன் இலங்கை சிறையில் இருந்த போது கடும்வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சையும்செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications