ஆளுனரிடம் கருணாநிதி புகார்
சென்னை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தி.மு.க. பேரணியில் போலீசார் துப்பாக்கிச்சூடு குறித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி ஆந்திராவில் உள்ள ஆளுநர் ரங்கராஜனைதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் செய்தார்.
மேமபால ஊழல் வழக்கில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதுபோலீசார் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பேரணிநடந்தது.
பேரணிக்கு பின் சென்னை கடற்கரையில் சீரணி அரங்கில் பொதுக் கூட்டத்திற்கும்ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரணி மாலை 3 மணிக்கு தொடங்கியது. பெருந்திரளான தி.மு.க, தொண்டர்கள்பேரணியில் பங்கேற்றனர்.
பேரணி கடற்கரையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே சென்ற போதுதிடீரென வன்முறைஏற்பட்டது. பேரணியில் வந்தவர்கள் மீது போலீசார் தடியடிநடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதி.மு.க. தலைவர் கருணாநிதி ஆளுனர் ரங்கராஜனை கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் ரங்கராஜனும் உறுதிஅளித்தார்
போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பல்வேறு அரசுமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தொண்டர்களை முன்னாள்அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications