தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இல்லை: மத்திய அமைச்சர்
டெல்லி:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. அங்கு போலீஸ் அராஜகம் தலைவிரித்துஆடுகிறது. அரசியல் சட்ட அடிப்படையில் இயங்கும் ஜனநாயக நாட்டில் இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார்.
கருணாநிதி தாக்கப்பட்டபோது மத்திய அமைச்சர்களிலேயே மிகக் கடுமையாக ஜெயலலிதாவைத் தாக்கிப்பேசியவர் ஜேட்லி தான். ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்இவர்.
இதற்கிடையே திமுக-அதிமுக உறுப்பினர்கள் மோதலையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்திங்கள்கிழமை முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன. முதலில் அரை நாள் ஒத்தி வைக்கப்பட்டன.
ஆனால், மீண்டும் பிற்பகலில் அவை கூடிய உடன் திமுக எம்.பிக்கள் மீண்டும் பிரச்சனையைக் கிளப்பினர்.இதையடுத்து லோக்சபாவை சபாநாயர் பாலயோகி ஒத்தி வைத்தார். அதே போல ராஜ்யசபாவை துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த் ஒத்தி வைத்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications