டான்சி வழக்கு: ஜெ. அப்பீல் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை:
டான்சி வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீட்டின்விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் காரணமாகத்தான் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியவில்லை.இந்நிலையில் தனக்கு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
பலப்பல ஒத்தி வைப்புகளுக்குப் பின்னர், இந்த மேல் முறையீட்டின் மீதான விசாரணை மீண்டும் திங்கள்கிழமைவருவதாக இருந்தது.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தவிர, வேறு வழக்கறிஞர்கள் யாரும் திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்திற்குவரவில்லை. ஆனாலும், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள்நீதிபதியைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், சிறப்பு வழக்கறிஞர்கள் வந்தால் விசாரணையை நடத்த முடியும் என்று கூறி, நீதிபதி பாலசுப்பிரமணியம்இந்த விசாரணையை ஒத்தி வைத்தார்.
முன்னதாக, டான்சி வழக்கில், ஜெயலலிதாவுக்குச் சாதகமாக சாட்சிகள் திரும்ப ஆரம்பித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, முன்னாள் சார்பதிவாளர் தங்கவேல், "டான்சி நிலம் வாங்கியதில் எந்த விதமானமுறைகேடும் நடக்கவில்லை. நான்தான் தவறான விலைகளை குறிப்பட்டுவிட்டேன். டான்சி நில விவகாரத்தில்அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை" என்று கூறியிருந்தார்.
டான்சி வழக்கின் முக்கிய சாட்சியான இவருடைய இந்த பல்டி காரணமாக, இந்த வழக்கில் பெரும் திருப்பம்ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மேல் முறையீட்டின் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications