எம்எல்ஏ பெருமாள் உடல் தகனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக பேரணி வன்முறையைத் தொடர்ந்து, மாரடைப்பால் இறந்த சென்னை-சைதாப்பேட்டை எம்.எல்.ஏவான வை.பெருமாளின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) தகனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மற்றும் ஏராளமானதொண்டர்களும் பெருமாளின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பெருமாளின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஸ்டாலின் தலைமையில் ஏராளமான திமுக தொண்டர்கள்இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் பெருமாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications