குருவாயூர்: ஜெ. கொடுத்த யானைக்கு பாதுகாப்பு
குருவாயூர்:
குருவாயூர் கோவிலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காணிக்கையாக கொடுத்த யானைக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வென்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி கிருஷ்ணா என்ற 12 வயது யானையைகுருவாயூருக்கு காணிக்கையாக வழங்கினார். அந்த யானை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தப்படும்யானைகள் வைக்கப்பட்டிருக்கும் வளாகமான புன்னத்தூர் யானைகள் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னத்தூர் யானைகள் வளாகத்திற்கும் சென்றுஇந்த யானையை பார்க்கிறார்கள். இது ஜெயலலிதா வழங்கிய யானை என்பதால் இதற்கு வி.ஐ.பி. அந்தஸ்துகிடைத்துள்ளது.
தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட பின் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையேதொடர்ந்து கசப்புணர்வு நிலவி வருகிறது.
இதனால் ஜெயலலிதா காணிக்கையாக கொடுத்த யானைக்கு தி.மு.க. தொண்டர்களால் ஆபத்து வரக்கூடும் என்றுகோவில் நிர்வாகம் கருதுகிறது. இதையடுத்து கிருஷ்ணாவைச் சுற்றிலும் வேலி போடப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications