சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப மத்திய அரசு அனுமதி
மதுரை:
ஆய்வுப் பணிகளுக்காக சந்திரனுக்கு செயற்கைகோள் அனுப்பும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அரசின் முதன்மை பாதுகாப்பு ஆலோசர்அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டத்திற்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி பேசும் போதுஅப்துல் கலாம் தெரிவித்ததாவது:
இளைஞர்களின் விடா முயற்சி, கடுமையான உழைப்பின் மூலமும் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்கமுடியும்.
ஆய்வுப் பணிகளுக்காக சந்திரனுக்கு செயற்கைகோள் அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது. இந்த ஆய்வுக்கு வேண்டிய எல்லா தகுதிகளையும் இந்தியா பெற்றுள்ளது என்று அப்துல் கலாம்தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications