ராணுவ ரகசியங்களை விற்ற அதிகாரி கைது
ஹைதராபாத்:
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதாக இந்தியக் கப்பற்படை அதிகாரி ராஜ்பீர்சிங்என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 1996ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்ட் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோதுபாகிஸ்தானிய உளவுப்படையினருடன் ரகசியமாகப் பேசியதாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அப்போது, பாகிஸ்தான் உளவுப்படையினரிடம் ராஜ்பீர்சிங் ராணுவரகசியங்களைத் தெரிவித்தார். இதற்காக அவர்பாக். உளவுத்துறையிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் என்றும்புலனாய்வுத்துறை துப்புத்துலக்கி கண்டுபிடித்தது.
இதையடுத்து புலனாய்வுத்துறை ஆந்திர மாநில போலீசாருக்குத் தகவல் கொடுத்தது.
ஆந்திர போலீசார் விரைந்து சென்று விசாகபட்டிணத்தில் இருந்த ராஜ்பீர்சிங்கை கைது செய்தனர். பின்னர் இவர்ராணுவ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications