சென்னையில் நாளை நிருபர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தி.மு.க பேரணியின்போது அதை செய்தி சேகரிக்கச் சென்றிருந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள்,வீடியோகிராபர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சுதந்திர தினத்தன்றுசென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்க பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிப்பதற்காக சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம்,நிருபர்கள் சங்கம், பத்திரிக்கையாளர் மன்றம் ஆகியவற்றின் கூட்டுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை மாலைநடந்தது. கூட்டத்திற்குப் பின் இந்த அமைப்புகளின் தலைவர்களான பாலசுப்ரமணியம், ரங்கராஜன், தனசேகர்ஆகியோர் விடுத்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- பத்திரிக்கை சுதந்திரத்தைத் தடுத்த போலீஸாருக்கு இந்தக் கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது.
- சுதந்திர தினத்தன்று, பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
- பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து டி.ஜி.பி. மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோரின் பேட்டிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தாக்குதல் தொடர்பாக விசாரிக்க 7 பத்திரிக்கையாளர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். அதன் அறிக்கை வந்தவுடன் கவர்னர், முதல்வர் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆகியோரிடம் புகார் கொடுக்கப்படும். அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications