காயமடைந்த போலீசாரிடம் நலம் விசாரித்தார் ஜெ.
சென்னை:
சென்னையில் நடந்த திமுக பேரணியின்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோலீசாரை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த வன்றைச் சம்பவத்தின்போது ஏராளமான போலீஸாரும் காயமடைந்தனர். அனைவரும் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம்விசாரித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுடன், சென்னை நகர காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் மற்றும் அதிகாரிகள்உடன் சென்றனர். காவலர்களிடம் நலம் விசாரித்த ஜெயலலிதா, கவலைப்படாமல் இருக்கும்படியும், விரைவில்உடல் நலம் பெற்றுத் திரும்ப ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் காவலர்களுக்காக பழங்கள் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களைக் கொடுத்து ஒவ்வொருவரையும்மிகவும் பரிவுடன் நலம் விசாரித்தார். பிறகு அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களைச் சந்தித்து போலீசார்உடல் நலம் பற்றி விசாரித்ததுடன் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.
அப்போது பேரணியின்போது என்ன நடந்தது என்பது குறித்து முதல்வரிடம் காவலர்கள் எடுத்துரைத்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications