புலிகள் தாக்குதலில் சேதமடைந்த 6 விமானங்கள் மீண்டும் பறக்க தயார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளால் சேதப்படுத்தப்பட்ட 11 போர் விமானங்களில் 6 விமானங்கள் சீர் செய்யப்பட்டு பறக்கும் நிலைக்குகொண்டுவரப்பட்டுவிட்டன என பாதூப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 24ம் தேதி புலிகள் நடத்திய தாக்குதலில் இந்த விமானங்கள் சேதமடைந்தன. மேலும் 6 பயணிகள் விமானங்கள்முழுமையாக தகர்க்கப்பட்டன.

இதையடுத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டு விமானவியல் நிபுணர்களின் உதவியுடன் இந்த விமானங்கள் சீரமைப்புப்பணியை இலங்கை மேற்கொண்டது. இதில் 6 விமானங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 விமானங்கள் படுமோசமாகதாக்கப்பட்டுள்ளதால், அவற்றை சரி செய்யும் பணி தொடர்ந்து நடத்திறது.

வன்னிக் காட்டில்...

இதற்கிடையே யாழ்பாணத்திலும், வன்னி காட்டுபகுதியிலும் நடந்த இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் 5 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். இதில் 2 பேர் பெண் புலிகள்.

வன்னியில் இரணி இலுப்பங்குலம் என்ற இடத்தில் 3 புலிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

அதே போல யாழ்பாணத்தில் எலுத்தமடுவில் என்ற இடத்தில் 2 பெண் புலிகள் ராணுவத்துடன் நடந்த சண்டையில்கொல்லப்பட்டனர்.

விமானங்கள் குண்டு வீச்சு:

யானைஇரவுக்கு அருகே உள்ள சொரம்பெட்டு என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் இருப்பிடங்கள் மீது இலங்கைராணுவ விமானங்கள் திங்கள்கிழமை குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தின.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+