டான்சி வழக்கு: ஜெ. அப்பீல் மீது இன்று விசாரணை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் அப்பீல் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நேற்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த வழக்கு வக்கீல்கள் போராட்டம் காரணமாகதள்ளிவைக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட் முடியாது என்று சட்டத்தில் உள்ளது.இதனால் ஜெயலலிதா கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
ஆனால் முதல்வராகப் பதவியேற்ற தினத்திலிருந்து 6 மாதத்திற்குள் ஜெயலலிதா ஏதாவது ஒரு தொகுதியில்போட்டியிட்டு வெற்றிபெறவேண்டும்.
அதாவது வரும் நவம்பர் 13 -ம் தேதிக்குள் போட்டியிட்டு வெற்றிபெற்றாக வேண்டும்.
இதனால் தன் மீதான டான்சி ஊழல் வழக்கை விரைவாக விசாரிக்கும்படி ஐகோர்ட்டில் ஜெயலலிதா அப்பீல்மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுமீதான விசாரணை திங்கள்கிழமை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் தொடர்பாக நேற்று வக்கீல்கள் கோர்ட்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் நீதிபதி பாலசுப்ரமணியன் முன்பு நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்துஜெயலலிதாவின் வக்கீல் ஜோதி ஆஜராகி வக்கீல்கள் போராட்டம் காரணமாக அரசு வக்கீல் வெங்கடபதிஆஜராகமுடியாத காரணத்தால் விசாரணையை வெவ்வாய்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கும்படிகேட்டுக்கொண்டார்.
இதனால் வழக்கு தொடர்பாக பதிவாளர் அலுவலகம்தான் முடிவுசெய்யும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ஐகோர்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டான்சி வழக்கு செவ்வாய்கிழமைவிசாரணைக்கு வரும்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications