வேளச்சேரியில் தொடரும் கொலைகள்
சென்னை:
சென்னை வேளச்சேரியில் கார் மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டார்.
இவர் ரங்கநாதன் என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார். தொழில் தொடர்பாகஇருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் இருவரும் பிரிந்து போய் தனியாகதொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் சேகர் தனது கடையில் இருக்கும்போது ஒரு கும்பல் அங்குவந்தது. கடைக்குள் புகுந்த அக்கும்பல் சேகரை சரமாரியாக அரிவாள்களால் வெட்டித்தள்ளியது. இதில் சேகர்துடிதுடித்து இறந்தார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த வேளச்சேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சேகர்கடையில் வேலை பார்த்து வந்த பூவேந்தன் என்ற சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை தொடர்பாக ரங்தநாதன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வேளச்சேரி பகுதியில் கொலைகள் நடப்பது புதிதல்ல. சமீபத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார்.கள்ளக்காதல் தொடர்பாக இந்தக் கொலை நடந்ததாகத் தெரிகிறது. இப்பகுதியில் அடிக்கடி கொலைகள் நடப்பதுவாடிக்கையாகி விட்டதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications