இன்று பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதம்
சென்னை:
திமுக நடத்திய பேரணியின்போது பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து,சென்னையில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இதில் போலசாரின் தாக்குதலில் சிக்கி பல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள்காயமடைந்தனர். அவர்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸ் தாக்குதலைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைஉண்ணாவிரதம் இருக்கின்றனர். சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் பங்கேற்கின்றனர்.
போலீஸ் துறை செய்திகளைப் புறக்கணிக்கவும், டி.ஜி.பி. ரவீந்திரநாத் மற்றும் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்ஆகியோர் ஏற்பாடு செய்யும் பிரஸ் மீட்டைப் புறக்கணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கவர்னர்ரங்கராஜன், முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரஸ் கவுன்சில் ஆகியோரிடம் மனு கொடுக்கவும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து அப்பகுதியில் மிகுந்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications