இந்தியா வருகிறார் ஜார்ஜ் புஷ்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்.
வரும் ஆண்டு ஏப்ரலுக்குள் புஷ் இந்தியப் பயணத்தை மேற்கொள்வார். பயணத்துக்கான தேதிகள் குறித்து இந்தியஅதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
இந்திய-அமெரிக்க உறவை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லவும் புஷ் ஆர்வம் காட்டுகிறார். பொருளாதாரஉறவு மட்டுமின்றி இரு நாடுகளும் இணைந்து புதிய உலகளாவிய சக்தியாக உருவெடுக்க வேண்டுமென புஷ்விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறினர்.
அணு குண்டு சோதனையை அடுத்து இந்தியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார கட்டுப்பாடுகளை முழுமையாகநீக்கவும் புஷ் முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications