மூடப்பட்டன ஏர்வாடி மன நலக் காப்பகங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள மன நலக் காப்பகங்கள் அனைத்தும் புதன்கிழமையுடன்மூடப்பட்டன. அங்கிருந்த 706 மன நோயாளிகளும் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை அனைத்து மன நலக் காப்பகங்களும் மூடப்பட்டன. அங்கிருந்த 706 மனநோயாளிகள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். இதற்காக பஸ்கள்மூலம் புதன்கிழமை இரவு அவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இவர்களை மருத்துவர்களின் சான்றிதழ்கள் அடிப்படையில் சென்னைக்கு மாற்றம் செய்ய ராமநாதபுரம் மாவட்டமுதன்மை செஷன்ஸ் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications