பலியானோர் குடும்பத்துக்கு ரூ.50,000 நஷ்டஈடு- ஜெ. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காட்பாடி வெடிகுண்டு தொழிற்சாலையல் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலாரூ.50,000மும், காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000மும்நஷ்டஈடு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பலர் இவ்விபத்தில் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும்கூறப்படுகிறது.
இதுகுறித்து, சென்னையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காட்பாடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நஷ்ட ஈடு வழங்கப்படும்.
காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15,000 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications