மரபு மீறப்படவில்லை - சபாநாயகர் காளிமுத்து
சென்னை:
இதற்கிடையே மரபு மீறல் எதுவும் நடைபெறவில்லை என்று சபாநாயகர் டாக்டர் காளிமுத்துவிளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சட்டசபையில் சபாநாயகரே இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றுவது ஒன்றும் புதிதல்ல. சபையில்இரங்கல் தீர்மானம் கொண்டு வருவதற்கு இரண்டு மரபுகள் உள்ளன.
ஒன்று, அவை முன்னவர் இரங்கல் தீர்மானத்தைக் கொண்டு வந்து, உறுப்பினர்கள் பேசிய பின் தீர்மானத்தைநிறைவேற்றுவது. மற்றொன்று, சபாநாயகரே தீர்மானத்தைக் கொண்டுவந்து, அதை நிறைவேற்றுவது.
இதில் இரண்டாவது மரபுதான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது இவ்வாறு நடந்துள்ளது.
அப்போது சேலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த நல்லமுத்து என்பவர் மரணமடைந்தார். இதற்குஇரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை அப்போதைய சபாநாயகர் ஆதித்தனார் கொண்டுவந்து, அவரே அதைநிறைவேற்றினார். பிறகு சபையையும் ஒத்திவைத்தார்.
எனவே, மரபு மீறல் எதுவும் தற்போது நடக்கவில்லை.
மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் மறைவையடுத்து பட்ஜெட் தாக்கலையே ஒத்திவைக்க அரசு முடிவுசெய்துள்ளது. இது சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
பெருந்தன்மையோடு முதல்வர் இந்த முடிவைஎடுத்துள்ளார். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன் என்றார் காளிமுத்து.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications