பீகாரில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் பலி
பாட்னா:
பீகாரில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு மோதியதில், 10 பேர்கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.
அப்போது, அருகில் உள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென்று தடம் மாறிஇந்த தண்டவாளத்தை நோக்கி வந்தது.
இதைப் பார்த்ததும், பயணிகள் ரயிலின் டிரைவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், அதற்குள்சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தனியாகக் கழண்டு வந்து பயணிகள் ரயிலோடு பயங்கரமாக மோதின.
இவ்விபத்தில், 10 பேர் அந்த இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயங்களுடன்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications